Vanakkam Vanakkam Ganapathiye | Hamsadhwani Ragam | Sai Fine Arts

வணக்கம் வணக்கம் கணபதியே

இராகம்: ஹம்ஸத்வனி   தாளம்: ஆதி
இயற்றியவர்: ஸ்ரீ எஸ். பி. சிவசுப்ரமணிய பாகவதர்

பல்லவி

வணக்கம் வணக்கம் கணபதியே உன்னை

வந்தனை செய்வோர்கருள் வழங்கும் குண நிதியே தயாநிதியே

அனுபல்லவி

கணங்களுக்கெல்லாம் அதிபதியே பெரும்

கருணை வடிவாய் வந்து இரு வினை பயன் அறுத்து நலம் அளிப்பவனே

சரணம்

முக்தி கோர் வித்தான முதல்வனே உன்னை

முத்தமிழால் பாட வரமறுளே

எத்திக்கும் எல்லாமாய் நிறைந்தவனே

அன்பர் சித்தத்திலே வாழும் தத்துவனே

 

Vanakkam Vanakkam Ganapathiye

Ragam: Hamsadhwani
Talam: Adi
Composer: Sri S. P. Sivasubramania Bhagavathar

Pallavi

Vanakkam Vanakkam Ganapathiye, Unnai
Vandanai Seivorkku Arul Vazhangum Guna Nidhiye, Dayanidhiye

Anupallavi

Ganangalukkellam Adhipathiye, Perum
Karunai Vadivai Vandhu Iruvinai Payan Aruthu Nalam Alippavane

Charanam

Mukthi Kor Vithana Mudhalvane, Unnai
Muthamizhāl Paada Varam Arule

Ethikkum Ellamai Nirainthavane
Anbar Sithathile Vazhum Thathuvane

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *